மாநில அளவிலான

img

மாநில அளவிலான ஜூனியர் தடகளம்  சென்னையில் இன்று தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 34-வது மாநில  அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் வெள்ளியன்று காலை 7 மணிக்குத் தொடங்குகிறது.

img

திருப்பூர் பெம் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டி

சென்னையில் உள்ள தமிழ்நாடு யோகா விளை யாட்டு முன்னேற்றக் கழகம்,  மற்றும் திருப்பூரில் உள்ள அன்பொளி யோகாலயா மற்றும் ஆர்.ஆர்.ரவி யோகா மையம் இணைந்து மாநில அளவிலான யோகா போட்டியை திருப்பூர் பெம் ஸ்கூல் ஆஃப் எக்சலென்ஸ் பள்ளியில் ஞாயிறன்று நடத்தினர்.

;